Clicky

தோற்றம் 15 FEB 1975
மறைவு 16 JAN 2019
அமரர் சர்வாணி சுரேஸ்குமார்
வயது 43
அமரர் சர்வாணி சுரேஸ்குமார் 1975 - 2019 கோப்பாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 18 JAN 2019 Switzerland

திருமதி. சர்வாணி சுரேஸ்குமார் அவர்களின் இழப்பு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஈடு கொடுக்க முடியாத பேரிழப்பாகும். அவருடைய ஆன்மா சாந்தியடைய நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றோம். ஆசிரியப் பெருந்தகையே, தாய்த் தமிழ் மொழிக்காக நீங்கள் செய்த சேவைக்கு, என்றும் நாம் தலை வணங்குகின்றோம். உங்களின் தமிழ்ப் பணி அளப்பரியது. அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கும், உறவினருக்கும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி.

Summary

Notices

நினைவஞ்சலி Thu, 17 Jan, 2019