Clicky

நினைவஞ்சலி
தோற்றம் 15 FEB 1975
மறைவு 16 JAN 2019
அமரர் சர்வாணி சுரேஸ்குமார்
வயது 43
அமரர் சர்வாணி சுரேஸ்குமார் 1975 - 2019 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா  தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிருஸான், நிலக்‌ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனுஜா(கனடா), மிருநாளினி(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), இந்துஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கந்தசாமி, பாலசிங்கம்(ஜெர்மனி), யோகேஸ்வரி சிறிதரன்(ஜெர்மனி), ஸ்ரீராமகிருஷ்ணா, சிவநாதன், வேணு சகிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குமாரவேலு, நடராஜா, வசந்தாதேவி, இன்பராணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இந்திராதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices