I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.
மதிப்பிற்குரிய குடும்பத்தினருக்கு என்னுடைய பெயர் லக்சிதா.நானும் எனது அம்மாவும் திருமதி சர்வாணி சுரேஸ்குமார் அவர்களின், மரண அறிவித்தலை பார்த்தோம்.இந்த செய்தியை பார்த்த எங்கள் இருவருக்கும் கவலையாக...
R.I.P.
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு ஆன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி ஓம் சாந்தி .
அன்னாரின் திடீர் மறைவு கேட்டு மிகுந்த வேதனை அளிக்கிறது அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.