சர்வாணி சரேஸ்குமாரின் இழப்பு அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஈடு கொடுக்க முடியாது . அவருடைய ஆத்மா சாந்தியடைய நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கின்றோம். தமிழ் மொழிக்காக நீங்கள் செய்த சேவைக்கு என்றும் தலை வணங்குகின்றோம். குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் . மனடோர்வ் தமிழ்ப்பள்ளி சூரிச்
I was saddened to hear that the beautiful person passed away. My thoughts are with you and your family.