Clicky

தோற்றம் 25 APR 1935
மறைவு 18 JAN 2021
அமரர் சறோஜினிதேவி தணிகாசலம் 1935 - 2021 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சிவானந்தன் 20 JAN 2021 Canada

அம்மாவை இழந்து தவிக்கும் திருத்தணிகனுக்கும் மற்றும் யாவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளுவாராக. ஓம் சாந்தி... சாந்தி...!