Clicky

தோற்றம் 25 APR 1935
மறைவு 18 JAN 2021
அமரர் சறோஜினிதேவி தணிகாசலம் 1935 - 2021 நாயன்மார்கட்டு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarojinithevy Thanikasalam
1935 - 2021

மாமி உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். நீங்கள் உயிருடன் இருந்த காலத்தில் எங்களுக்கு பல அறிவுரைகளைக்கூறி நல்வழிப்படுத்தினீர்கள். உங்கள் ஆன்மாவும் எங்களை நல்வழியில் கொண்டு செல்லும். எந்த ஒரு இறுக்கமான சூழ்நிலையிலும் தெளிவான தீர்க்கமான மன உறுதியுடன் வாழ்ந்து என் தந்தைக்குப்பின் எங்கள் எல்லோருக்கும் ஒரு உதாரணமாக ஒரு சிறந்த வழிகாட்டியாக வாழ்ந்து இன்று இறைபதம் அடைந்தவிட்டீர்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி

Write Tribute