கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sarojinidevy Rajagopal
1939 -
2023
இரஜிபன் அண்ணா, இந்த துக்ககரமான செய்தியை கேட்டு மனம் வருந்துகிறோம். ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு......... இறைவனின் கருணை உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் அருளட்டும். உங்கள் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகின்றோம்., அத்துடன் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைதெரிவிக்கின்றோம்.
Write Tribute