Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 11 SEP 1939
உதிர்வு 08 JAN 2023
அமரர் சறோஜினிதேவி இராஜகோபால்
வயது 83
அமரர் சறோஜினிதேவி இராஜகோபால் 1939 - 2023 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 32 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். அளவெட்டி பள்ளியவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட சறோஜினிதேவி இராஜகோபால் அவர்கள் 08-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(ஆசிரியர்), கைலாயம்(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(நொத்தாரிஸ்) தெய்வானைப்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வை. நடராஜா (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், சதானந்தா வித்தியாலயம் அளவெட்டி) அவர்களின் பெறாமகளும்,

வை.இராஜகோபால்(ஓய்வு பெற்ற சுகாதார அரசினர் திணைக்கள அதிகாரி, கணக்காளர் ZUBAIR FURNISHING LLC Company,Muscat,Oman) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, வனஜலோயினி, சுபத்திராதேவிஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

இராஜினி, இராஜிபன்(உரிமையாளர் Group Blue Van Paris), சுபாஜினி, நிலாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுரேந்திரன், சுலோஜினி, காலஞ்சென்ற நாகேஸ்வரன்(Megaa Super Store Founder), நித்தியகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கீர்த்தனா, ஆர்த்திகா, எமிலி சோபிதா, எரிக் ருக்‌ஷன், டிலக்‌ஷா, டிலக்‌ஷன், நித்திலன், லஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிலா - மகள்
இராஜினி - மகள்
இராஜிபன் - மகன்
சுபாஜினி - மகள்