அன்னாரின்பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும். எங்கள் குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி... சாந்தி.... சாந்தி....