
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sarojinidevy Rajagopal
1939 -
2023


அளவெட்டி சரோஜினி அம்மா.. நிலா அவர் அன்புடை அன்னை .. உறவதை தவிக்கவிட்டு .. உயிரது உன்னத நிலை கண்டு ஆத்மா இறையது நிழலதில் நிம்மதி கண்டது... அம்மா இனி என்னுடன் இல்லை என்றே நிலாமகளுடன் உடன் பிறப்பினரும் கூடி துயரது தொண்டை அடைந்திட ஓலமிட காலமது கனத்தாச்சு.. அம்மையவர் அன்புடை கணவரும் மனமது துவண்டார். என் துயர் துடைக்க நீயிருந்தாய்.. நிம்மதி இனி எங்கே. என்றதாய் மனமது உடைந்தவராய்.. பேசற்று நிற்க.. பெருமகள் புண்ணிய ஆத்மா அடைந்தது ஆண்டவனடி தனில் சாந்தியுறவே... மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Tribute by
Bala master Velanai UK
Bala master Velanai
United Kingdom
Write Tribute