மரண அறிவித்தல்

அமரர் சரோஜினிதேவி தேவசிகாமணி
(அம்மன்)
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற உத்தியோகத்தர்
வயது 57

அமரர் சரோஜினிதேவி தேவசிகாமணி
1964 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி தேவசிகாமணி அவர்கள் 28-02-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், தேவசிகாமணி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும்,
பழனிவதன், சுதாகரன், தயாளினி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சுகந்தி, யுடி, தமிழ்செல்வன் ஆகியோரின் மச்சாளும்,
பிரியா, பல்லவி, பிரியங்கா, லியோ ஆகியோரின் பெரிய மாமியும்,
கணேசாலினி, கரிகரன், காவியானி ஆகியோரின் பெரியம்மாவும்,
பிரதீஷ், மயிலேஷ், பிரணவன் ஆகியோரின் பேத்தியும் அவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute