அமரர் சரோஜாதேவி சிவானந்தராஜா
1961 -
2019
கல்வியங்காடு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sarojadevi Sivanandarajah
1961 -
2019
அன்புத்தோழியே.ஆறுவயதிலிருந்தே எம்முடன் கூடி குலாவி விளையாடியதெல்லாம் மறந்திருந்தாயோ எங்கள் தோழியே எமையெல்லாம் கண்ணீர் கடலில் மிதக்க விட்டுஎங்கே நீ சென்றாயோ ஆற்றமுடியவில்லையே எம் மனதை.
Write Tribute
Days will pass and turn into years but I will always remember you with silent tears. MISSING YOU SARO AKKA❤️