யாழ். குப்பிளான் கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜாதேவி சிவானந்தராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மீள முடியா துயரில் ஆழ்த்திய எங்கள் இல்லத்தரசியின் மறைவில் கலந்துகொண்டு தொடர்ந்து பல வழிகளிலும் நம்மோடு நின்று ஆறுதல்கள், ஆதரவுகள், கைகொடுப்புகள் என பல்வேறு உதவிகளை வழங்கிய எம்மினிய உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள், தொழில் செய்த இடங்களின் சக ஊழியர்கள், பிறந்த மண்ணின் மைந்தர்கள் சகலருக்கும் எம் உணர்வோடு கலந்த மனமுவர்ந்த நன்றிகள்!
வாருங்கள் ! அந்தியேட்டி நினைவேந்தல் வைபவங்களிலும் கலந்து கொண்டு ஆத்ம சாந்தி வைபவங்களில் தங்களின் அஞ்சலிகளை செலுத்துங்கள்.
எங்களின் குழப்பமான நிலமைகளில் சில நேரங்கள் தனிப்பட்ட அழைப்புகள் தவறியிருந்தால் மன்னித்து சகலரும் இவ் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுங்கள்
Days will pass and turn into years but I will always remember you with silent tears. MISSING YOU SARO AKKA❤️