யாழ். குப்பிளான் கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சரோஜாதேவி சிவானந்தராஜா அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று கனடாவில் அமரத்துவம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம்(Government Clerical Officer), கமலாதேவி தம்பதிகளின் அன்பு ஏக புதல்வியும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்(முன்னாள் பொலீஸ் உத்தியோகத்தர்- இலங்கை) அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவானந்தராஜா(Former Electrical Forman- K.K.S Cement Factory, Currently Employed at Eaton Electrical) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்ஷிகா(M.B.A), பிரியந்(P.Eng), அபிஷிகா(Brock University Student) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நவநீதன் அவர்களின் அன்பு மாமியாரும்,
லோகநாதன்(கனடா), ஜெயரஞ்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன்(பேபி- கனடா), பத்மஸலன்(பாலு), இராஜகுலேந்திரன்(குலம்- இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும்,
ஜெயராஜா(லண்டன்), ஸ்ரீதரன்(சுவிஸ்), சாந்தாதேவி(இலங்கை) பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சிரினா, சிரேஜா, ஆரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Days will pass and turn into years but I will always remember you with silent tears. MISSING YOU SARO AKKA❤️