Clicky

பிறப்பு 08 JUN 1961
இறப்பு 21 NOV 2019
அமரர் சரோஜாதேவி சிவானந்தராஜா
வயது 58
அமரர் சரோஜாதேவி சிவானந்தராஜா 1961 - 2019 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
08 JUN 1961 - 21 NOV 2019
Late Sarojadevi Sivanandarajah
When I think of you, tears roll do கண்ணீரில் தவிக்கின்றோம்! ஊரோடுஒன்றுசேர்ந்து,ஊர்போற்ற வாழ்ந்திருந்த சரோஜா அக்காவே!பாதியிலே நீ பிரிந்து ஊரவரின் கண்களிலே நீர் இறைத்து சென்றனையோ! நெஞ்சமதில் குடிபுகுந்து உன்அழகான புன்சிரிப்பில் உள்ளத்தை கொள்ளை கொண்டு அன்பு மொழி பேசி எம்மை அணைத்து வாழ்ந்தவளே!பொல்லாத காலன் அவன் வாழ்வின் இடைவழியில் பறித்தெடுத்த கொடுமை என்ன?உன் நினைவில் வாழ்கின்றோம்! நீரின்றி வாடி நிற்கும் பயிர்களாககணவனுடன் பிள்ளைகளும் தவித்துநிற்க மீள பயணமதில் இணைந்தனையோ?சோகத்தில் ஆழ்த்திவிட்டு! மீண்டும் நீர் வருவதற்காய் வாசல் வழி காத்திருப்போம்!!! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! wn my cheeks unbidden, just the way it rains in London.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Sat, 23 Nov, 2019
நன்றி நவிலல் Fri, 20 Dec, 2019