Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 31 DEC 1960
இறப்பு 30 SEP 2021
அமரர் சரவணமுத்து கந்தசாமி (கந்தா)
வயது 60
அமரர் சரவணமுத்து கந்தசாமி 1960 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அச்சுவேலி நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து கந்தசாமி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

தன்னை உருக்கி பிறருக்கு ஒளி 
கொடுக்கும் மெழுகுவர்த்தி போல் 
உம்மை உருக்கி எம்மை காத்து 
வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த 
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
 பிரிந்த காலமெல்லாம் எம் 
கண்களில் நீர்க்கோலம்

இன்று நம் கண்ணீர் நிறைந்த
 கண்கள் உம்மை தேட எம் மனமோ 
உங்களின் அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!

எங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் 
இருந்து வழிகாட்டும் துணை நீதான் அப்பா!
ஏங்கித் தவிக்கின்றோம் உம்மை பிரிந்து 
இனி எமக்கு ஆறுதல் யார்தான் ஐயா?

உங்கள் ஆத்மா சாந்தியடைய 
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices