Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 31 DEC 1960
இறப்பு 30 SEP 2021
அமரர் சரவணமுத்து கந்தசாமி (கந்தா)
வயது 60
அமரர் சரவணமுத்து கந்தசாமி 1960 - 2021 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். அச்சுவேலி நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து கந்தசாமி அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் அன்புக்குரியவரின் இழப்பின் போது ஆறாத்துயரில் இருந்த எமக்கு சகலவழிகளிலும் ஆறுதலும் கூறி உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது இறயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி ஆத்மா சாந்திப் பிராத்தனை 30-10-2021 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Pfarreizentrum St. Karl spitalstrasse 93, 6004 luzern, Switzerland எனும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.