Clicky

பிறப்பு 23 JUL 1948
இறப்பு 26 MAY 2022
அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 73
அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி 1948 - 2022 நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
23 JUL, 1948
Death
26 MAY, 2022
Late Saravanabavan Balakrishnabarathy
விழி நீர் சொரிய எம்விழுதை வழி அனுப்பி வைக்கின்றோம். இடி விழுந்த செய்தியை நாம் துடி துடிக்க கேட்டதுமே அனலாய் வெந்து அல்லலுற்றே வாடுகின்றோம் அண்ணா சடுதியாய் நீங்கள்சென்ற தெங்கே? உங்கள் மலர்ந்த முகம் மறைந்த தெங்கே ? அறிவுக்கே பாரதியாய் அன்பிற்கே பாலகனாய் அழகுக்கு கிருஷ்ணராய் இல்லத்தின் இறைவனாய் ஈடில்லாத்துணைவராய் அன்புக்கினிய தந்தையாய் பண்புள்ள மனிதராய் ஊர் உறவெல்லாம் போற்ற உத்தமராய் வாழ்ந்த வள்ளலே எம்மை எல்லாம் ஆறாத கண்ணீர் கடலில் மிதக்கவிட்டு சட்டெனவே எங்கே பறந்தோடிப் போனீர்கள் அண்ணா எங்களுயிர் உத்தமரே உங்களை அவசரமாய் செல்ல ஆண்டவன் அழைத்ததேனோ? ஆற்றொணாத் துயரினிலே துவண்டு துடித்திடும் மணிரீச்சருக்கும் குழந்தைச் செல்வங்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தையில்லையே, எங்கிருந்தாலும் உங்கள் ஆத்மா நயினை அம்மன் பாதங்களில் சாந்தியடையட்டும்
Write Tribute

Tributes