
அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 73

அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி
1948 -
2022
நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாரதிச் சித்தப்பாவின் இழப்புக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு , அவரின் ஆத்மா எல்லாம் வல்ல அன்னை ஶ்ரீ நாகபூஷணி அம்பாள் பாதங்களைப் பற்றி நிற்க வேண்டுகின்றோம்!
Write Tribute