
அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி
முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்
வயது 73

அமரர் சரவணபவன் பாலகிருஸ்ணபாரதி
1948 -
2022
நயினாதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Saravanabavan Balakrishnabarathy
1948 -
2022
அன்பும் அறிவும் ஆற்றலும் நிறைந்த மச்சானே! கல்யாண வீட்டில் காண்பதற்கு காத்திருந்த வேளையிலே, கொடிய நோய் வந்ததென்று அறிந்து பரிதவித்து நாம் ஏங்கிய வேளையில் பாழ் செய்யும் நோய் எல்லாம் பறந்ததென்று சொன்னவார்த்தைகேட்டு நம்பி இருந்தோம். கொடிய செய்தி ஒன்று திகில் அடைய வைத்தது ஐயா. உண்மை என்று உறுதியாக சொன்னவார்த்தைகேட்டு ஏங்குகிறோம். வாராத இடம் தேடிச் சென்ற உங்களை வரும்படி அழைத்தல் தகுமோ? சென்ற இடத்தில் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்! ஓம் சாந்தி சாந்தி!

Write Tribute