Clicky

தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 MAY 2021
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
வயது 79
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன் 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Sarathambal Nutpanathan
1941 - 2021

தங்களிடம் வரும்போதெல்லாம் சொந்த மகன் போல் அன்பும் பாசமும் காட்டிய சீனியம்மா! நீங்கள் விட்டுச்சென்ற வெறுமையான இடம் யாராலும் நிரப்ப முடியாதது. அமைதியான பேச்சு, அடக்கமான குணம், சாந்தம் நிறைந்த பார்வை, கோபமும் வருவதில்லை, குறை கூட யாரையும் கூறியதில்லை. உங்கள் இழப்பு தாங்கமுடியவில்லை, ஆனாலும் நிறைந்த வாழ்வு வாழ்ந்தே போனீர்கள் என்ற மன அமைதியோடு, விழிநீரோடு வழியனுப்புகின்றோம்! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

Write Tribute