2ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
                    
                            
                வயது 79
            
                                    
            
        
            
                அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
            
            
                                    1941 -
                                2021
            
            
                புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    31
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 11-05-2023
பயணி தன் பயணமுடிவிடம் கண்டு- அஞ்சுவானா
பயணத்தின் முடிவில் பயணிக்குக் கிடைக்கும்
ஓய்வு சுகமானது,
நம் வாழ்க்கைப்பயணமும்
மரணத்தில் முடிகிறது- உதித்தது
முதல் எங்கெங்கோ அலைந்து திரியும்
நதி கடலை அடைந்ததும்
ஓய்வு பெறுவது போல
பிறந்தது முதல் இன்ப துன்பங்களை
அனுபவிக்கும் மனிதன் மரணத்தில்
ஓய்வு பெறுகிறானாம்-
நீங்கள் எப்படியம்மா?
உங்களை மரணத்தின் பின்பாவது 
நின்மதியாக இருக்க விடுகின்றோமா?
ஒவ்வொரு பிரச்சனையின்போதும் அக்கா
உங்களைக் கூப்பிடாமல்
கும்பிடாமல் ஒன்றும் செய்கிறாரில்லையே??
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
We offer our heartfelt condolences to your family during this time of grief. May our loving cousin be at peace.