மரண அறிவித்தல்
தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 MAY 2021
திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன்
வயது 79
திருமதி சாரதாம்பாள் நுட்பநாதன் 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் நுட்பநாதன் அவர்கள் 02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சுவிஸ் Moehlin AG இல்  காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தையா நுட்பநாதன் (ராசலிங்கம்- கொழும்பு முன்னாள் முத்துக்குமார் அன்ட் சன்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும், 

நடனபாதன் (ஐக்கிய அமெரிக்கா), ஜெகதாம்பிகை (மதி- சுவிஸ்), குஞ்சிதபாதன் (குஞ்சன்- கனடா), பொன்மலர்பாதன் (ரகு- சுவிஸ்), அம்பிகைபாதன் (அம்பி- சுவிஸ்), பிரியதர்சினி (பிரியா- கனடா), கிருஷாந்தி (டாளி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகேஸ்வரி, திருநாதன், விமலா, மைதிலி, ராதிகா, பிரபா, சஞ்சீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி, சிவபாதம் (ஆசிரியர்- லண்டன்), சண்முகவடிவு (கொழும்பு), காலஞ்சென்ற சிவலிங்கம்(சண்முகலிங்கம்- அம்பிகை குமரன் ஸ்ரோஸ் உரிமையாளர்), ரஞ்சிதமலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லையா (S.K செல்லையா), கமலாசினி (ஆசிரியை- லண்டன்), புஷ்பகாந்தி(இந்தியா), காலஞ்சென்றவர்களான தியாகராஜா (லதா டிரேடிங் கொம்பனி), ராமலிங்கம் (துரை), செல்லம்மா, நவரத்தினம், தில்லைநாதன், பவளம்மா, கனகம்மா மற்றும் N.K மகாலிங்கம் (ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினுஷன், சங்கரி, யதுஷன், வெங்கட் - நிவேதா, ஷரவண் - ராஜிதா, அபிஷேக், மதுஷா, அனா, மஞ்சரி, ஸ்ரீனி, ஸ்ருதி, சாரா, சரிகா, ரிஷி, காவ்யா, யாதவன், கீரன், பிரணீத், தருண், கவின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming Facebook ID: Rakunathan Mahalingam

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

N . K. மகாலிங்கம் - மைத்துனர்
நடலை - மகன்
திரு, மதி - மகள்
குஞ்சன் - மகன்
ரகு - மகன்
அம்பி - மகன்
பிரியா - மகள்
டாளி - மகள்