Clicky

தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 MAY 2021
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
வயது 79
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன் 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்ரியின் சிரித்த முகத்தையும் வெள்ளை உள்ளத்தையும் கடைசி ஒரு தடவையாவது பார்க்க முடியாமல் போனதிற்கு மனம் வருந்துகிறேன். குடும்பத்தினரிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அன்ரியின் நல்ஆத்மா சாந்தியடையும். ஓம் சாந்தி, சாந்தி! மயூரா கிருபா Barrie, Ontario
Write Tribute