Clicky

தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 MAY 2021
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
வயது 79
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன் 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarathambal Nutpanathan
1941 - 2021

சின்ன மாமியின் இறைபதம் அடைந்த செய்தி கேட்டதும் பெரிதும் கவலை கொண்டேன். இன்னும் பல வருடங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் மகிழ்வாக வாழ்ந்திருப்பா, எனினும் இறைவன் அழைத்துக்கொண்டார். அவவின் பிரிவால் கவலையுறும் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நன்பர்கள் எல்லோருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கின்றேன்.

Write Tribute