Clicky

தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 MAY 2021
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
வயது 79
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன் 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarathambal Nutpanathan
1941 - 2021

எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பையும் பாசத்தையும் அணைத்து உறவுகளையும் ஆதரித்த ஒரு தெய்வம். பெரியோர்களையும் சிறியோர்களையும் சமமாக நேசிக்கும் ஒரு நல்ல உள்ளம் கொண்ட தாய் இறைவனின் பாதத்தை சென்றண்டைந்தார். மாமியின் ஆத்ம சாந்தியடைய பிராத்திக்கின்றோம்.

Write Tribute