Clicky

தோற்றம் 19 AUG 1941
மறைவு 02 MAY 2021
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன்
வயது 79
அமரர் சாரதாம்பாள் நுட்பநாதன் 1941 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarathambal Nutpanathan
1941 - 2021

மதிப்புக்குரிய மாமி """"""""""""""""""""" கனடா இருந்து புறப்படும் இரவு கனா காண வில்லையோ கால் தான் இடற வில்லையோ காலன் பின் தொடர்ந்துள்ளானே தாயே எங்கிருந்தாலும் காலனுக்கு ஒளித்தவன் யாரும் இல்லை அம்மா விதி என்றெண்ணி வேதனையை கண்ணீர் துளிகளால் நிரப்பி எல்லாம் வல்ல இறைவனை கரம் நீட்டி வேண்டுகின்றேன் உங்கள் ஆத்மா சாந்தி பெற( யானே பொய் என் நெஞ்சும் பொய் என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உனை பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அரு ளாய் அடியேன் உனை வந்துறுமாறே ) ஓம் சாந்தி

Write Tribute