அமரர் சாரதாம்பாள் வசிகரன்
1961 -
2024
உடுவில் தெற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sarathamabal Vaseekaran
1961 -
2024
ஈழவள நாட்டின் வடதமிழீழ யாழ்ப்பாண நன்னகரின் இணுவில் உடுவில் சுதுமலையின் மத்துயிலே அமைந்துள்ள பாலாவோடை எனும் ஊரில் வாழ்ந்த சின்னத்துரை பூமணி தம்பதிகளின் மகளும் அமரர் வசீகரனின் மனைவியும் ஆகிய சாரதாதேவியின் பிரிவுத்துயரில் தோய்ந்திருக்கும் அனைவருக்கும்எமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனைப்பிரார்த்திப்போமாக. ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! …………..ஓம் நமச்சிவாய!!!……………………
Write Tribute
Tributes
No Tributes Found
Be the first to post a tribute