யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கு பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Krefeld ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாம்பாள் வசிகரன் அவர்கள் 17-11-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற வசிகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துஜன், சதீஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஆனந்தராஜா, சொர்ணாம்பாள், ஜெகராஜா, லலிதாம்பாள், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணாம்பாள், நீலாம்பாள் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சங்கராநாதப்பிள்ளை, நந்தகுமார், காலஞ்சென்ற கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சறோஜினி அவர்களின் அன்பு அண்ணியும்,
சுபாஷினி அவர்களின் அன்பு மச்சாளும்,
விஜயரங்கன், கஜேந்திரன், செந்தூரன், ஆதவன், வினோதினி, ஷாலினி, தாட்சாயினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும், சித்தியும்,
கெளசிகன், கெளசன், துளசிகா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
துவாரகி, துளசி, தரணி, வாசினி, சதுர்ஜா, தம்பி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சிவா, பாபூஜி, சுபோ, கெளசிகன், கபிலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வா அவர்களின் அன்பு மைத்துனியும்,
வினோதினி, கருணா ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 25 Nov 2024 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details