

அமரர் சாரதாதேவி சங்கரலிங்கம்
1939 -
2020
உரும்பிராய், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sarathadevi Sangaralingem
1939 -
2020
அன்புள்ள மித்திரன் தங்கள் தாயார் தவறிய செய்தி இன்று ராதாகிருஷ்ணன் மூலம் அறிந்தேன். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். குமரேசன், தமிழ்ச்செல்வி திண்டுக்கல்.

Write Tribute
Our deepest condolences Thoughts are with the family Shanthini and Thava Seelan Sydney