

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Tolworth ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சாரதாதேவி சங்கரலிங்கம் அவர்கள் 01-12-2020 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் ராஜிவி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பிராஜா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சங்கரலிங்கம்(இளைப்பாறிய அதிபர்- கொழும்பு இந்துக் கல்லூரி- பம்பலப்பிட்டி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மித்திரன், அனுஷா, சியாமினி(ஷா), தரணிதரன்(தரண்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மிதுரா, திருராசா, கிரிதரன், ரூபா ஆகியோரின் ஆசை மாமியாரும்,
காலஞ்சென்ற யோகேஸ்வரி, வாகீஸ்வரன்(சிட்னி), காலஞ்சென்றவர்களான ராஜாத்தி, சிவராஜகுலேந்திரன் மற்றும் செல்வச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான துரைரெட்ணம், ஞானலக்சுமி, நடராஜா மற்றும் பத்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், ராஜலக்சுமி மற்றும் அமிர்தவல்லி, காலஞ்சென்ற மார்கண்டு மற்றும் சுந்தரலிங்கம், ராஜவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சாய்வினோஸ், சாய்லவின்னியா, யசித்திரா, சாய்சுனில், சாய்பிரேம், சாய்ஷீலா, சாய்பிரவின் ஆகியோரின் செல்லப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest condolences Thoughts are with the family Shanthini and Thava Seelan Sydney