Clicky

பிறப்பு 27 DEC 1939
இறப்பு 01 DEC 2020
அமரர் சாரதாதேவி சங்கரலிங்கம்
வயது 80
அமரர் சாரதாதேவி சங்கரலிங்கம் 1939 - 2020 உரும்பிராய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Our dearesr Aasai Aiya,Mithu,Anu,Shia&Tharan (Families) எந்த வயதும் பெற்றோரை இழக்கும் வயதல்ல..அம்மாவை இழந்த சோகத்தில் இருந்த எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த நீங்கள் இன்று இல்லை ,எத்தனை ஆறுதல் சொன்னாலும் வேதனை ஒன்றும் குறைந்துவிடப்போவதில்லை. அன்புள்ள சகோதரர்களுக்கு உங்கள் துயரத்தை மறைத்து தன்னில் மறுபாதியை இழந்து நிற்கும் அப்பாவுக்கு ஆறுதல் அளியுங்கள்! ஆசை Aunty you are deserves to be remembered as the strong, confident, happy, generous ,vibrant person and beautiful Aunty of ours. You left behind a lot of love and beautiful memories to cherish you forever. I feel that I lost a caring and a true will definitely share your pain and are here for you All. ஆசை Aunty இன் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Thu, 03 Dec, 2020
நன்றி நவிலல் Thu, 31 Dec, 2020