அமரர் சரஸ்வதி கதிர்காமலிங்கம்
வயது 94
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம். இவரின் பிரிவால் துயருறும் இவரது குடும்பத்தினருக்கு எமது மனமார்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...