Clicky

பிறப்பு 02 MAR 1927
இறப்பு 07 JAN 2022
அமரர் சரஸ்வதி கதிர்காமலிங்கம்
வயது 94
அமரர் சரஸ்வதி கதிர்காமலிங்கம் 1927 - 2022 மலேசியா, Malaysia Malaysia

கண்ணீர் அஞ்சலி

-மகேந்திரமோகன் குமாரசாமி "அருளகம்" கரம்பொன் (CANADA) 16 JAN 2022 Canada

"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.