Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAR 1927
இறப்பு 07 JAN 2022
அமரர் சரஸ்வதி கதிர்காமலிங்கம்
வயது 94
அமரர் சரஸ்வதி கதிர்காமலிங்கம் 1927 - 2022 மலேசியா, Malaysia Malaysia
Tribute 12 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். குமாரசாமி வீதி கந்தர்மடம், பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கதிர்காமலிங்கம் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கதிரவேலு கதிர்காமலிங்கம்(Retired Technical Officer, PWD Inspector, Overseer) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயலட்சுமி(விஜி-பிரான்ஸ்), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(ஸ்ரீ), ஜெயலட்சுமி(ஜெயா- கனடா), ஸ்ரீஸ்கந்தன்(காந்தன் -பிரான்ஸ்), ஸ்ரீதர்(ஸ்ரீ-லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வாமதேவன்(பிரான்ஸ்), சிவலிங்கம்(கனடா), கெளரி(பிரான்ஸ்), மீரா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, நாகம்மா, சோதிப்பிள்ளை, இராசம்மா, சிவசுப்பிரமணியம், கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான புஸ்பா, வைரமுத்து, சிவபாதசுந்தரம், சேனாதிராசா, பத்மநாதன், சுந்தரலிங்கம், கணேசலிங்கம் மற்றும் கமலாதேவி, மனோன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜசிந்தன் பிலோஜினி, துவாரகா சதீஸ், கிறிஷ்ணி நிசாகன், கபிலன், பவித்திரா, மிதுளா, ஜீவனா, பானுஜன், வேணுஜா, யனுசிகா, சோபிகா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,

கவிசா, இசைஜன், ஓவியா, வருன், அஜே, நிலான், மயிலியா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

livestream on the 18th January 2022: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வாமதேவன் - மருமகன்
விஜயா(விஜி) - மகள்
சிவலிங்கம் - மருமகன்
ஜெயா - மகள்
காந்தன் - மகன்
கௌரி - மருமகள்
ஸ்ரீதர்(ஸ்ரீ) - மகன்
மீரா - மருமகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivalingam Family from Canada.

RIPBOOK Florist
Canada 2 years ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices