Clicky

பிறப்பு 17 NOV 1942
இறப்பு 15 DEC 2023
திருமதி சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
வயது 81
திருமதி சரஸ்வதி குலசேகரம்பிள்ளை 1942 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Saraswathy Kulasegarampillai
1942 - 2023

உயிருக்குள் அடைகாத்து உதிரத்தை பாலாக்கிய அன்னையே நீங்கள் இல்லா உலகில் எமை தவிக்கவிட்டு சென்றீர்களே காலங்கள் கடந்து போகும் காயங்கள் ஆறிப்போகும், நீங்கள் எம்மில் கொண்ட அன்பு அழியாது எம் நினைவுகளில் நிழல் ஆடும் தாயே. ஆலங்குழாய் புளியடி வைரவர் துணையுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். உங்கள் பிரிவால் துயர் உறும் உங்கள் பிள்ளைகள்.

Write Tribute