Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 NOV 1942
இறப்பு 15 DEC 2023
அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
வயது 81
அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை 1942 - 2023 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி குலசேகரம்பிள்ளை அவர்கள் 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி சின்னத்துரை ஆச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

குலதேவி, குலராஜன், குலரஞ்சன், சறோஜாதேவி, குலமோகன், குலச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுந்தரலிங்கம், காலஞ்சென்றவர்களான மனோண்மணி, சுப்ரமணியம், சண்முகலிங்கம், அன்னலிங்கம், பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லோகேந்திரன், மனோகரன், பாமதி, சிவகுமாரி, ராஜினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஷாரங்கா(கவிவர்மன்), தனுஷன்(சகானா), குபேரன்(கொறலி), குமரன், தர்சன், கானுசன், கரிசன், நளின்(கௌசி), ஆரபி, குலமிரான், குலமிதுன், சிந்துஜா, சாருஜா, சரண்ஜா, கிருஷன், கிருபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஷாகவ், சித்ஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

Live link: Click here (Visitation (Tuesday, Dec 19 @ 6pm))
Meeting ID: 830 3381 0044
Passcode: 943898

Live link: Click here (Service (Wednesday, Dec 20 @ 11am))
Meeting ID: 891 5025 0850
Passcode: 918806

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மனோகரன் - மருமகன்
சறோஜாதேவி/றஞ்சனி - மகள்
குலச்சந்திரன் - மகன்
குலராஜன் - மகன்
குலதேவி - மகள்
குலமோகன் - மகன்
குலரஞ்சன் - மகன்