1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
17 NOV 1942
இறப்பு
15 DEC 2023
அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
வயது 81

அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
1942 -
2023
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
-
17 NOV 1942 - 15 DEC 2023 (81 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : சண்டிலிப்பாய், Sri Lanka Toronto, Canada
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி குலசேகரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில், Sri Lanka பிறந்த இடம்
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 16 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Sun, 14 Jan, 2024
Request Contact ( )

அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
1942 -
2023
கொக்குவில், Sri Lanka