![](https://cdn.lankasririp.com/memorial/notice/223833/de3fb3e6-7169-49b4-9cad-8d79131cdaac/24-672000309a38a.webp)
அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
வயது 81
![](https://cdn.lankasririp.com/memorial/profile/223833/1ecdca05-2629-42ee-843b-0c9d94b08a98/23-657e03e0a1759-md.webp)
அமரர் சரஸ்வதி குலசேகரம்பிள்ளை
1942 -
2023
கொக்குவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பான எங்கள் அம்மம்மா,அப்பம்மா நீங்கள் வாழ்ந்த காலம் கனவாகிபோனாலும் ,
எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும். உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆலங்குழாய் முருகமூர்த்தியை வணங்கி வழிபடுகிறோம்
Write Tribute