Our deepest sympathy.
அன்னாரின் பிரிவால் தூயர்அடைந்தூள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்றேன் ஆழ்ந்தமா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக் கொள்கிறோம்
To:- Ranteswaran & Family Please accept our heartfelt condolences. A great person with a lovely smile is going to be sadly missed. May her Soul Rest In Peace.
அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகின்றோம் . யோகு ,சிவன் உங்களின் துன்பத்திலும் எங்கள் குடும்பமும் பங்கு கொள்ளுகின்றோம்.
I am honored and blessed to have known was truly a blessing in our mothers life
அம்மாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினரின் துயரில் நாமும் பங்கேற்கின்றோம்.
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.
Our deepest sympathy.