Our deepest sympathy.
அன்னாரின் பிரிவால் தூயர்அடைந்தூள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்றேன் ஆழ்ந்தமா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை கேட்டுக் கொள்கிறோம்
To:- Ranteswaran & Family Please accept our heartfelt condolences. A great person with a lovely smile is going to be sadly missed. May her Soul Rest In Peace.
அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய இறைவனை வேண்டுகின்றோம் . யோகு ,சிவன் உங்களின் துன்பத்திலும் எங்கள் குடும்பமும் பங்கு கொள்ளுகின்றோம்.
I am honored and blessed to have known was truly a blessing in our mothers life
Our deepest sympathy.