Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 DEC 1952
இறப்பு 10 OCT 2023
அமரர் சரஸ்வதி சந்திரலிங்கம் 1952 - 2023 உடுத்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குளாய், வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சந்திரலிங்கம் அவர்களின் நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தியாகலிங்கம் - மகன்
கணேசலிங்கம் - மகன்
ஜெயகாந்தன் - மருமகன்
சதானந்தம் - மருமகன்
ராகுலன் - மகன்
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.