Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1952
இறப்பு 10 OCT 2023
அமரர் சரஸ்வதி சந்திரலிங்கம் 1952 - 2023 உடுத்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், ஆழியவளை கொடுக்குளாய், வல்வெட்டித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி சந்திரலிங்கம் அவர்கள் 10-10-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி பொன்னம்மா, தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம் சந்திரலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

தியாகலிங்கம், கணேசலிங்கம், தமிழ்ச்செல்வி, லதா, ராகுலன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வேந்திரராணி, சூரியகாந்தி, ஜெயகாந்தன், சதானந்தம், உதயதீபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தினேஷ், தனுஷ், சுவேதா, தர்சன், காவியா, ஹரிணி, சேயோன், கோபிகன், சஞ்சய், நவீன், தியா, யதுசன், மேகா, யாதவன், சாயிஷ், கதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற தங்கம், செல்லத்தம்பி, முத்துராசா(M.A), துரைசிங்கம், வள்ளிப்பிள்ளை, காந்தமணி, இந்திராணி, கன்னிகாராணி, நிறைமதிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், மதனம், ராணி மற்றும் பழம், தேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார். 

Join Zoom Meeting: Click here
Meeting ID: 837 3384 0403
Passcode: 256289

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்