5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
9
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஸ்கந்தபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி இரத்தினம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை விட்டு பிரிந்து
ஐந்து ஆண்டுகள் ஆன போதும்
உங்கனை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்
உங்களைத் தேடி எங்கள்
கண்கள் களைத்தது
தினமும்
உங்களை நினைக்கும்போது
நெஞ்சம் வலிக்குது..!
ஆண்டுகள் பல ஓடி மறைந்திட்டாலும்
உன் நினைவுகள்
என்றென்றும் மறைந்திடுமா?
பெரியம்மா என்று அழைத்திட
நீங்கள் இல்லை
உங்களின்
அன்பு மிகப் பெரியது
அதை
யாராலும் ஈடு செய்ய முடியாது..
என்றும் உங்கள் நினைவுடன்
உங்கள் பெறாமக்கள்..!
தகவல்:
குடும்பத்தினர்
Rest in peace Periya appamma