யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், ஸ்கந்தபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி இரத்தினம் அவர்கள் 04 -01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
கந்தசாமி(விசுவமடு), மகேந்திரராஜா(நெதர்லாந்து), மன்மதராஜா(லண்டன்), ஸ்ரீதரன்(லண்டன்), ஸ்ரீரதி(லண்டன்), ரஞ்சினிதேவி(கோட்டைகட்டிய குளம்), கிரிதரன்(வாதரவத்தை), பேரின்பநாதன்(நெதர்லாந்து), விக்னேஸ்வரி(பிரான்ஸ்), விக்னேஸ்வரன்(ஜேர்மனி), தயாபரன்(ஜேர்மனி), வனஜா(ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை, செல்லமுத்து, தம்பிமுத்து, தங்கம்மா, நல்லபிள்ளை, கனகம்மா மற்றும் அருந்ததி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அன்னமுத்து, நல்லபிள்ளை, இளையபிள்ளை, இராசையா, இராசம்மா, செல்லத்துரை, பாக்கியவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
புவனேந்திரன்(லண்டன்), உதயசூரியன்(லண்டன்), காலஞ்சென்ற ரோகினி, மகேஸ்வரன்(லண்டன்), மல்லிகாவதி(பசுஞ்சோலை அரைக்கும் ஆலை), கிளிநொச்சி), சுபாசினி(லண்டன்), மோகனராணி(லண்டன்)ஆகியோரின் பெரியதாயாரும்,
காலஞ்சென்ற சித்திவிநாயகி மற்றும் செல்வகுமாரி, யோகவதி, இந்திராகாந்தி, புஸ்பலதா, கோவிந்தராஜா, சத்தியமூர்த்தி, திரவியம், சயனலோயினி, கலாவிநாயகி, யோகரத்தினம், விஜேந்திராதேவி, யுவராசன் ஆகியோரின் மாமியாரும்,
மோகனவதனி, இந்துமதி, தாரணி, காலஞ்சென்ற யோகேஸ்வரன் மற்றும் மதியழகன், உதயகாந்தன் ஆகியோரின் பெரியமாமியாரும்,
சபேசன், காலஞ்சென்ற சந்திரலேகா, சிவரூபன், சாரங்கா, நிருஜன், யசோபன், மிதுனன், மதுறா, மாது, சயனன், கதீசன், சயிதா, லயன்சன், சியூசன், ஜேன்சன், பவித்ரா, நிரோஜ், நிஜானா, கிருஸ்ணலதா, சுஜிபா, சுஜிதரன், நித்திலா, சிந்துபா, சுகன்ஜா, விதுபா, விபுஷன், கரிஷன், சாணுஷன், சரண்ஜன், சுஜிபன், யுகன்சன், பாணுஜா, டினோஜா, றதீபா, கோபிகா, தர்சா, விதுஜன், பிரவீன், ருஷித், சபிஷன், பிருஷன், கிருஷன், அஜிஷா, மிதுஜன்(அக்கராயன் மகாவித்தியாலயம், உயர்தர மாணவன், விஞ்ஞானப் பிரிவு), புவிந்தா(அக்கராயன் மகா வித்தியாலயம்), நிவேத், நிவேதா, நிருதன், நிதர்ஷியா, நிருஷா, வினுஜன், வினுஷியா, மகீபன், நிரோஜன், யோதிகா, லேத்திகா, தரணிகா, எசோபிதன், மதுஷா, மதுஷன், மதுஷனா, தட்சனா, யனுசன், டக்சன் ஆகியோரின் பேத்தியும்,
கஜிந்தன், சாகித்தியன், சாணக்கியன், ஆதித்தியன், ஆர்மிகா, அனிருத், அஸ்வின், வாருணன், யஸ்மிதன், கோவர்ஷனா, அக்ஸ்ரியா, அபிநிஹா, அத்விகா, அத்சயன், அகர்வின், பியோனா, ஆருதி, தருஸ், கஜினன், கபினன், கபின், சர்வேஸ், யாநிவி, யஸ்வின், அரில்வின், அஞ்சனா, இனியா, அனந்தியா, அர்ச்சுனன், தீதன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் இல. 332C, ஸ்கந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஸ்கந்தபுரம் பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest in peace Periya appamma