Clicky

பிறப்பு 14 FEB 1935
இறப்பு 21 JUN 2023
திருமதி சரஸ்வதி கனகசபாபதி
வயது 88
திருமதி சரஸ்வதி கனகசபாபதி 1935 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sabesan Thang 29 JUN 2023 Germany

உங்கள் அன்புத் தாயாரை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதுடன்.. உங்கள் தாயாரின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற ... எல்லாம் வல்ல ,ஏக இறைவனை பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! பிரிவுச் சுமையுடன் சபேசன், வாசுகி- குடும்பத்தினர் 29/06/2023