Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 14 FEB 1935
இறப்பு 21 JUN 2023
திருமதி சரஸ்வதி கனகசபாபதி
வயது 88
திருமதி சரஸ்வதி கனகசபாபதி 1935 - 2023 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகசபாபதி அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்மா, கனகசபை தம்பதிகளின் ஏகப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற சின்னத்தம்பி கனகசபாபதி(நீர்ப்பாசன இலாகா மாவட்ட அதிகாரி, அநுராதபுரம் / கெக்கிராவை) அவர்களின் அன்பு மனைவியும்,

சந்திரகாந்தன்(லண்டன்), காந்தரூபி(ஜேர்மனி), காந்தினி(லண்டன்), காமினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பத்மினி, காலஞ்சென்ற சிவனேசன், நவரட்ணசிங்கம், யோகச்சந்திரன் ஆகியோரின் மாமியாரும்,

விதுன்யா, கீர்த்தியா ஆகியோரின் அப்பம்மாவும்,

தர்சன், தர்சிகா, துசான், அந்தூரி, சோபனா, அபிசன் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சந்திரகாந்தன்(காந்தன்) - மகன்
காந்தி - மகள்
காந்தினி - மகள்
காமினி - மகள்

Photos