யாழ். தெல்லிப்பழை மகாதனையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி கனகசபாபதி அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் சரஸ்வதி கனகசபாபதி அவர்களின் அந்தியேட்டியை முன்னிட்டு 22-07-2023 சனிக்கிழமை அன்று ந.ப 12:30 மணி முதல் பி.ப 03:00 மணிவரை நடைபெறும் ஆத்ம சாந்தி நினைவு அஞ்சலியை தொடர்ந்து மதியபோசன நிகழ்வில், தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மதியபோசன நிகழ்வு நடைபெறும் முகவரி:
Wynndale Gate
Woodbridge High School
Woodford, Woodford Green IG8 7DG, United Kingdom