Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 24 JUN 1978
விண்ணில் 13 APR 2021
அமரர் சந்திரசேகரம் சபேசன்
வயது 42
அமரர் சந்திரசேகரம் சபேசன் 1978 - 2021 உரும்பிராய் தெற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். உரும்பிராய் தெற்கு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Bævervej 8 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சபேசன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், மனைவி, பிள்ளைகள்
Tribute 5 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்