யாழ். உரும்பிராய் தெற்கு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Bævervej 8 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் சபேசன் அவர்கள் 13-04-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகம், சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சந்திரசேகரம் கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
ருசாந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அக்ஷயா, அங்கிதா, அஸ்விதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யக்சலாதேவி, சந்துரு, சோபிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கெங்காதரன், மகேஸ்வரன், வறியோஸ்வரன், தயாபரன், சிவதரன், அருள்தரன், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சறோஜதேவி, காலஞ்சென்ற குணசேகரம் மற்றும் செல்வராணி, இரத்தினசிங்கம்(சிங்கம்), சற்குணதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,
சிவபாலசிங்கம், நற்குணதேவி, செல்வராசா, மலர்தேவி, சிவனேஸ்வரன், வெண்ணிலாதேவி ஆகியோரின் பெறா மகனும்,
றொசான், அசோக்குமார், சுதர்சன், சுஜீபன், நிகேதனன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.